Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | மதுரை | Madurai |
Taluk | மதுரை வடக்கு | Madurai North |
Village | திருமோகூர் | Thirumohoor |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பிற்காலப் பாண்டியர் | Later Pandyar |
King | மாறவர்மன் குலசேகரன் I | Maravarman Kulasekaran I |
Header | Detail |
---|---|
Regnal Year | 40 |
Historical Year | 1308 |
ARIE | 333/1918 |
Pre Published | - |
Village No | 9 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3061 |
Book Name | Madurai Mavatta Kalvettukal: Volume - 1 |
Author | Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
இறையிலி |
Locus | : | காளமேகப்பெருமாள் திருக்கோயில், தெற்கு வெளிப்புற திருமதிலின் உட்புறம். |
---|---|---|
Summary | : | துங்கவனத்தில் பிரம்மதீர்த்தக்கரையில் அரசன் பெயரால் சுந்தர பாண்டிய சோழக் கோனார் என்பவர் எடுப்பித்த வேதநாயகர் கோயிலுக்குத் தெனபறப்பு காட்டுப் பன்னாட்டான் கோட்டை என்ற ஊர் காராண்மை திருவிடையாட்ட இறையிலியாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுக் கூறுகிறது. இக்கோயில் யானை மலையின் தென்கோடியில் உள்ளது. இங்குள்ள பாறையில் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகின்றது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |